 |
| ஓடிக்கிட்டே ஊசியில நூல் கோக்குறாங்க! |
 |
| நாங்கலாம் வுட்டா ஒலிம்பிக்கிலே ஓடுவோம்!! |
 |
| இவங்க எதுக்கு இப்படி நிக்கிறாங்க?? அப்டியே போய் அடுத்த போட்டோவ பாருங்க!! |
 |
| பாட்டில் தண்ணி நிறைக்கிறாங்க!! |
 |
| இதையும் ஒலிம்பிக்கில சேருங்கப்பா.. |
 |
| மியுசிக் சேர் |
 |
| விடாத இழு அவ்ளோதான்.. |
 |
| ஒரு பிஸ்கட் சாப்பிட இவ்ளோ கஷ்டபடனுமா? |
எங்கோ படித்ததில்/கேட்டதில் பிடித்த குட்டி கதை – 2
குதிரையில் பயணம் செய்த படைத்தளபதி ஒருவன் தன் வழியில் குறுக்கிட்ட ஆற்றை கடக்க நினைத்தான். ஆனால் அவனுக்கு ஆற்றின் ஆழம் தெரியாததால் அக்கம்பக்கத்தில் யாராவது தென்படுகிரார்களா என்று பார்த்தான்.
அங்கே ஒரு சிறுவன் இருப்பதை பார்த்தான். சிறுவனிடம் குதிரையில் ஆற்றை கடக்க முடியுமா என்று வினவினான். குதிரையின் உயரத்தை பார்த்த சிறுவன் கடக்கலாம் என்றான்.
சற்று தூரம் சென்ற தளபதி ஆழம் அதிகம் என்பதை உணர்ந்த தளபதி மீண்டும் கரைக்கு வர சிரமப்படவேண்டியிருந்தது. தப்பி வந்த தளபதி சிறுவனை பார்த்து கடுங்கோபத்துடன் ஏன் பொய் சொன்னாய் என்று கேட்டான்.
சிறுவன் “உங்கள் குதிரையை விட சிறிய கால்களுடைய வாத்துகள் எளிதில் ஆற்றை கடப்பதை பார்த்திருக்கிறேன்” என்றான்.